• Solvanam | Kalaichelvi | story | "Maithreyi" எழுத்தாளர் | கலைச்செல்வி | "மைத்ரேயி"
    Nov 23 2024

    Solvanam | Kalaichelvi | story | "Maithreyi"

    எழுத்தாளர் | கலைச்செல்வி | "மைத்ரேயி"


    எழுத்தாளர் கலைச்செல்வி - சிறு முன்னுரை

    எழுத்தாளர் கலைச்செல்வி திருச்சிக்கு சொந்தக்காரர். இவர்

    வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம்தெரியாது’, ‘மாயநதி’ என்ற சிறுகதைத் தொகுப்புகளுக்கு உடைமைக்காரர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத்

    திங்கள்" என்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் இலக்கியச் சிந்தனை விருது, கணையாழி சிறுகதை விருது, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடையின் ‘வளரும்படைப்பாளர்’ உள்பட பல விருதுகள்

    பெற்றுள்ளார். இவரது சக்கை என்ற முதல் நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றார். விவசாயிகளுக்காக ‘ஏற்றத்துக்கான மாற்றம்’என்கிற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/11/10/மைத்ரேயி/


    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Show more Show less
    22 mins
  • Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -5
    Nov 23 2024

    Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |

    கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -5


    எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை

    பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.


    கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்

    பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.


    பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.


    எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/11/10/சகுனங்களும்-சம்பவங்களு-5/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Show more Show less
    13 mins
  • சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 13| மூலம்: காளிதாஸன்
    Nov 22 2024

    சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 13| மூலம்: காளிதாஸன்

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/11/10/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-13/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Show more Show less
    13 mins
  • RamPrasath | Naveena Siraichalaith Thathuvam | எழுத்தாளர் | ராம்பிரசாத் | அறிவியல் கதை | நவீன சிறைச்சாலைத் தத்துவம்
    Nov 22 2024

    RamPrasath | Naveena Siraichalaith Thathuvam | எழுத்தாளர் | ராம்பிரசாத் | அறிவியல் கதை | நவீன சிறைச்சாலைத் தத்துவம்

    எழுத்தாளர் ராம்பிரசாத்- ஒரு சிறு முன்னுரை

    எழுத்தாளர் ராம்பிரசாத், தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும் பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/11/10/நவீன-சிறைச்சாலைத்-தத்துவ/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Show more Show less
    40 mins
  • Solvanam | Milagu Novel-Part 82 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 82| இரா. முருகன்
    Nov 22 2024

    Solvanam | Milagu Novel-Part 82 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 82| இரா. முருகன்


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/11/10/மிளகு-அத்தியாயம்-எண்பத்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi ThiagarajanSolvanam

    Show more Show less
    14 mins
  • தேஜூ சிவன் | சிறுகதை | பட்டியலில் 12வது நபர் | Solvanam | Theju Sivan | story | Pattiyalil 12vathu nabar |
    Nov 8 2024

    தேஜூ சிவன் | சிறுகதை | பட்டியலில் 12வது நபர் |

    Solvanam | Theju Sivan | story | Pattiyalil 12vathu nabar |

    எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை

    சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர்

    தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார்.

    இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை

    கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் கால் பதித்துள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/10/27/பட்டியலில்-12வது-நபர்/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Show more Show less
    17 mins
  • சொல்வனம் | Amarnath | story | 1941- Andin KuLirkalam | எழுத்தாளர் | அமர்நாத் | 1941-ஆண்டின் குளிர்காலம் | சிறுகதை
    Nov 7 2024

    சொல்வனம் | Amarnath | story | 1941- Andin KuLirkalam | எழுத்தாளர் | அமர்நாத் | 1941-ஆண்டின் குளிர்காலம் | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/10/27/1941-ஆண்டின்-குளிர்காலம்/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    Show more Show less
    37 mins
  • Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -4
    Nov 5 2024

    Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |

    கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -4


    எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை

    பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.


    கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்

    பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.


    பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.


    எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/10/27/சகுனங்களும்-சம்பவங்களு-4/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    Show more Show less
    13 mins