New Releases
New at AudibleBiographies & Memoirs
1 - 19 of 19 results-
-
Hitler: Sollappadatha Sarithiram [Hitler: The Untold Story]
- By: Mugil
- Narrated by: M Arunachalam
- Length: 10 hrs and 28 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
யாராவது இப்படி வாழ்ந்ததுண்டா?' அடால்ஃப் ஹிட்லர், எப்போதும் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆளுமை போதுமான அளவு பேச முடியாத ஒரு அசாதாரண வாழ்க்கை. நீங்கள் எந்த கோணத்தில் அணுகினாலும் பிரமிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். எதிர்கால சந்ததியினரை நடுங்க வைக்கும் ஒரு கொடூரம்.
-
Hitler: Sollappadatha Sarithiram [Hitler: The Untold Story]
- Narrated by: M Arunachalam
- Length: 10 hrs and 28 mins
- Release date: 01-29-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Raja Thilakam (Tamil Edition)
- By: Sandilyan
- Narrated by: D Ravishankar, Nithyaa Ravindhar, Raaghav Ranganathan
- Length: 27 hrs and 39 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இந்நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை அரங்கன் கோவில் கட்டப்பட்டது பற்றியது. அவற்றில் பொதிந்துள்ள சிற்பச் செல்வங்களையும், அவற்றைச் செதுக்கிய ராஜசிம்ம பல்லவன் என்ற அரச சிற்பியைப் பற்றியும், அவனது அரசிகளான ரங்கபாதகதேவி, மைவிழி செல்வி பற்றியும் இந்நூல் மேலும் விவரிக்கிறது.
-
Raja Thilakam (Tamil Edition)
- Narrated by: D Ravishankar, Nithyaa Ravindhar, Raaghav Ranganathan
- Length: 27 hrs and 39 mins
- Release date: 01-29-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Ilakkiya munnodigal [Literary Pioneers]
- By: Thiruppur Krishnan
- Narrated by: Thiruppur Krishnan
- Length: 3 hrs and 23 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
'இலக்கிய முன்னோடிகள்' என்ற இந்நூல் 31 இலக்கியவாதிகளைப் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்பு. கு.அழகிரிசாமி எழுதிய 'நான் கண்ட எழுத்தாளர்கள், அறிஞர் வ.ரா. எழுதிய 'தமிழ்ப் பெரியார்கள்', வையாபுரிப்பிள்ளை எழுதிய'தமிழ்ச் சுடர்மணிகள்'என்று இதே பாணியில் அமைந்த சில நூல்கள் முன்னரே தமிழில் உண்டு.
-
Ilakkiya munnodigal [Literary Pioneers]
- Narrated by: Thiruppur Krishnan
- Length: 3 hrs and 23 mins
- Release date: 01-31-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Oru Koorvaalin Nizhalil [In the Shadow of a Sharp Blade]
- By: Thamizhini
- Narrated by: Thadchayani
- Length: 8 hrs and 7 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர்.
-
Oru Koorvaalin Nizhalil [In the Shadow of a Sharp Blade]
- Narrated by: Thadchayani
- Length: 8 hrs and 7 mins
- Release date: 01-31-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Email Thamizhan - Siva Ayyadurai [Email Tamil - Siva Ayyadurai]
- By: Vijay Ranimaindhan
- Narrated by: Pradeep Kumar
- Length: 2 hrs and 34 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
விஜய் ராணிமைந்தனின் இரண்டாவது படைப்பு இந்நூல். சிறந்த மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்து சொல்வதில் ஆர்வம் கொண்டவர். ஒரு விஞ்ஞானியான பொறியியல் நிபுணர் "சிவா அய்யாதுரை" அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து, உள்வாங்கி அதை சுவையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
-
Email Thamizhan - Siva Ayyadurai [Email Tamil - Siva Ayyadurai]
- Narrated by: Pradeep Kumar
- Length: 2 hrs and 34 mins
- Release date: 01-30-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Aravinda Amudham (Tamil Edition)
- By: Thiruppur Krishnan
- Narrated by: Thiruppur Krishnan
- Length: 3 hrs and 43 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
மகான்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அசாதாரணத் துணிவு வேண்டும். அதுவும் அண்மையில் வாழ்ந்திருந்தவரைப் பற்றி எழுதுவதென்றால் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். எங்கேனும் ஓரிடத்தில் இடறிவிட்டால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மகானின் சீடர்களிடமும் அன்பர்களிடமும் அகப்பட்டுக் கொள்ளும்படியாகி விடும்.
-
Aravinda Amudham (Tamil Edition)
- Narrated by: Thiruppur Krishnan
- Length: 3 hrs and 43 mins
- Release date: 01-29-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Nethaji Subash Chandra Bose (Tamil Edition)
- By: Guhan
- Narrated by: M Arunachalam
- Length: 3 hrs and 42 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
தேசத்தந்தையாக விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கனி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை, ஒத்துழையாமையை ஆதரித்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் திகழ்ந்தார்.
-
Nethaji Subash Chandra Bose (Tamil Edition)
- Narrated by: M Arunachalam
- Length: 3 hrs and 42 mins
- Release date: 01-29-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Shirdi Baba (Tamil Edition)
- By: Thiruppur Krishnan
- Narrated by: Thiruppur Krishnan
- Length: 3 hrs and 9 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
ஷிர்டி பாபா அனைத்து மத மக்களையும் ஈர்த்த ஒரு சிறந்த மனிதர். இந்தியாவில் இந்து-முஸ்லீம் ஒற்றுமை மிகவும் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில், ஷீர்டி பாபாவின் வரலாறு பக்தர்கள் படிப்பதற்கும் பாராயணம் செய்வதற்கும் ஏற்றது.
-
Shirdi Baba (Tamil Edition)
- Narrated by: Thiruppur Krishnan
- Length: 3 hrs and 9 mins
- Release date: 01-29-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Agilam Vendra Attila [Attila Who Conquered the World]
- By: Dr. M. Lenin
- Narrated by: Balamurugan Ramakrishnan
- Length: 3 hrs and 25 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் நில்லாமல் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அப்படிப்பட்ட இவர்கள் எப்படி உரோமப் பேரரசை வீழ்த்த முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல அட்டிலாவின் இனத்தவர்களுக்கே ஏற்பட்டது.
-
Agilam Vendra Attila [Attila Who Conquered the World]
- Narrated by: Balamurugan Ramakrishnan
- Length: 3 hrs and 25 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Ullangaiyil Udal Nalam [Health in the Palm of Your Hand]
- By: B. M. Hegde, Nizhalvannan
- Narrated by: Bavya Keerthivasan
- Length: 3 hrs and 52 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. '
-
Ullangaiyil Udal Nalam [Health in the Palm of Your Hand]
- Narrated by: Bavya Keerthivasan
- Length: 3 hrs and 52 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Spotify (Tamil Edition)
- By: N. Chokkan
- Narrated by: Veera
- Length: 11 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அதிக முதலீடு இன்றிப் பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான Spotify இன் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை இது . இப்படியொரு 'ஸ்டார்ட் அப்பை' தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது, பெரிய அலுவலகம் தேவைப்படாது, பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்படமாட்டார்கள், கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோகூட அவசியமில்லை. அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை, அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்ப,. இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். கேளுங்கள் இந்த வெற்றிக்கதையை.
-
Spotify (Tamil Edition)
- Narrated by: Veera
- Length: 11 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
DocuSign (Tamil Edition)
- By: N. Chokkan
- Narrated by: Veera
- Length: 11 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அதிக முதலீடு இன்றிப் பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான DocuSign இன் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை இது . இப்படியொரு 'ஸ்டார்ட் அப்பை' தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது, பெரிய அலுவலகம் தேவைப்படாது, பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்படமாட்டார்கள், கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோகூட அவசியமில்லை. அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை, அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்ப,. இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். கேளுங்கள் இந்த வெற்றிக்கதையை.
-
DocuSign (Tamil Edition)
- Narrated by: Veera
- Length: 11 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Vice (Tamil Edition)
- Varungaalam Ivargal Kaiyil 10 [The Future Is in Their Hands, Book 10]
- By: N. Chokkan
- Narrated by: Veera
- Length: 11 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அதிக முதலீடு இன்றிப் பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான VICE இன் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை இது . இப்படியொரு 'ஸ்டார்ட் அப்பை' தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது, பெரிய அலுவலகம் தேவைப்படாது, பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்படமாட்டார்கள், கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோகூட அவசியமில்லை.
-
Vice (Tamil Edition)
- Varungaalam Ivargal Kaiyil 10 [The Future Is in Their Hands, Book 10]
- Narrated by: Veera
- Series: The Future is in Their Hands[Tamil Edition], Book 10
- Length: 11 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Narendra Modi (Tamil Edition)
- By: SP. Chokkalingam
- Narrated by: JK
- Length: 4 hrs and 45 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
வளர்ச்சியின் நாயகன் என்று மோடியை வர்ணிக்கிறார்கள். நாளைய இந்தியாவை வழிநடத்தப் போகிறார் என்கிறார்கள்.ஊழலற்ற, வலிமையான இந்தியாவை மோடியால் மட்டுமே உருவாக்க முடியும் என்கிறார்கள்.ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது இத்தனை தூரத்துக்கு நம்பிக்கை உருவானது எப்படி? சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக அரசியல் பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மோடியின் அரசியல் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நுணுக்கமாக பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
-
Narendra Modi (Tamil Edition)
- Narrated by: JK
- Length: 4 hrs and 45 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Chandrababu - Kanneerum Punnagayum [Chandrababu - Tears and Smiles]
- By: Mugil
- Narrated by: Raaghav Ranganathan
- Length: 3 hrs and 31 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க? அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன்.
-
Chandrababu - Kanneerum Punnagayum [Chandrababu - Tears and Smiles]
- Narrated by: Raaghav Ranganathan
- Length: 3 hrs and 31 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Bodhidharmar (Tamil Edition)
- By: Azhagar Nambi
- Narrated by: Sengamalanathan
- Length: 6 hrs and 2 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர்?
-
Bodhidharmar (Tamil Edition)
- Narrated by: Sengamalanathan
- Length: 6 hrs and 2 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Sarojadevi [Saroja Devi]
- By: Dheenadayalan
- Narrated by: Jeyalakshmi Narayanan, Bavya Keerthivasan
- Length: 3 hrs and 36 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி.
-
Sarojadevi [Saroja Devi]
- Narrated by: Jeyalakshmi Narayanan, Bavya Keerthivasan
- Length: 3 hrs and 36 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
Savithri (Tamil Edition)
- By: Dheenadayalan
- Narrated by: Bavya Keerthivasan
- Length: 4 hrs and 44 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூட தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி
-
Savithri (Tamil Edition)
- Narrated by: Bavya Keerthivasan
- Length: 4 hrs and 44 mins
- Release date: 01-27-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to Cart failed.
Please try again laterAdd to Wish List failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Please try againUnfollow podcast failed
Please try againRegular price: $6.27 or 1 credit
Sale price: $6.27 or 1 credit
-
-
-
N.S.K Kalaivanarin Kadhai [The Story of N.S.K Kalaivanan]
- By: Muthuraman
- Narrated by: Raaghav Ranganathan
- Length: 3 hrs and 21 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
நகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது. பரிவும் பகுத்தறிவும் அவருடைய இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கிவிடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழிகாட்டியவர் என்.எஸ்.கே. வயிற்றுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் விருந்து படைத்தவர்.