Oru Yogiyin Suyasaritham [Autobiography of a Yogi] Audiobook By Paramahansa Yogananda cover art

Oru Yogiyin Suyasaritham [Autobiography of a Yogi]

Preview

Oru Yogiyin Suyasaritham [Autobiography of a Yogi]

By: Paramahansa Yogananda
Narrated by: Murali Kumar
Listen for free

About this listen

ஒரு யோகியின் சுயசரிதத்தின் ஒலிநூலிற்கு உங்களை வரவேற்கிறோம். 20 ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆன்மீக நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்களை, மகான்கள் மற்றும் யோகியர். அறிவியல் மற்றும் அதிசயங்கள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அவர், ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார்.

இதன் ஆசிரியரால் நிறுவப்பட்ட ஸ்தாபனமாகிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-விடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற இந்த முழுமையான பதிப்பு 1946ம் வருடப் பதிப்பிற்குப் பிறகு அவர் இணைத்த விரிவான விஷயங்களையும் சேர்த்து, இறுதி நூலுக்கான அவரது அனைத்து அவாக்களையும் உள்ளடக்கியுள்ளதாகும்.

Please note: This audiobook is in Tamil.

©2017 Self-Realization Fellowship (P)2019 Self-Realization Fellowship
Hinduism
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
No reviews yet