ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் Podcast By SBS cover art

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

By: SBS
Listen for free

About this listen

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.Copyright 2025, Special Broadcasting Services Social Sciences
Episodes
  • First Nations representation in media: What’s changing, why it matters - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதித்துவம்: என்ன மாறுகிறது, ஏன் அது முக்கியம்?
    Jul 3 2025
    The representation of Indigenous Australians in media has historically been shaped by stereotypes and exclusion, but this is gradually changing. Indigenous platforms like National Indigenous Television (NITV) and social media are breaking barriers, empowering First Nations voices, and fostering a more inclusive understanding of Australia’s diverse cultural identity. Learning about these changes offers valuable insight into the country’s true history, its ongoing journey toward equity, and the rich cultures that form the foundation of modern Australia. Understanding Indigenous perspectives is also an important step toward respectful connection and shared belonging. - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்கள் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்படுவதை நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். ஆனால் இது படிப்படியாக மாறி வருகிறது. தேசிய பூர்வீகக்குடி தொலைக்காட்சி (National Indigenous Television - NITV) மற்றும் சமூக ஊடகங்கள் பல தடைகளை உடைத்து பூர்வீகக் குடிமக்களின் குரல்களை மேம்படுத்தி, ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளம் குறித்த புரிதலை வளர்த்து வருகின்றன. இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது, நாட்டின் உண்மையான வரலாறு, சமத்துவத்தை நோக்கிய அதன் தொடர்ச்சியான பயணம் மற்றும் நவீன ஆஸ்திரேலியாவின் அடித்தளத்தை உருவாக்கும் வளமான கலாச்சாரங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குகிறது. பூர்வீகக் கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்வது மரியாதைக்குரிய இணைப்பு மற்றும் பகிரப்பட்ட சொந்தத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.
    Show more Show less
    9 mins
  • How home and contents insurance works in Australia - வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் மீதான காப்பீடு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
    Jul 1 2025
    Home and contents insurance is a safety net many households expect to rely on during difficult times. But it’s also a financial product that even experts can find challenging to navigate. Whether you own or rent your home, understanding your level of cover, knowing what fine print to look out for, and learning how to manage rising premiums can help you make more informed choices as a consumer. - உங்கள் வீடு அல்லது உடமைகளை ஆபத்தில் ஆழ்த்தும் சம்பவங்கள் மனதுக்கு இனிமையானவை அல்ல - ஆனால் அவை அசாதாரணமானவை அல்ல. இதனால்தான் வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் மீதான காப்பீடு அவசியமாகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    9 mins
  • Your guide to snow trips in Australia - ஆஸ்திரேலியாவின் பனிமலைகளைப் பார்க்கப்போகிறீர்களா? இதோ உங்களுக்கான பயண வழிகாட்டி
    Jun 23 2025
    Australia may be known for its beaches, but its snowfields offer unforgettable winter experiences—whether you're skiing, tobogganing, throwing snowballs, or seeing snow for the very first time. In this episode, we’ll guide you through everything you need to know for a snow trip, from what to pack and where to go, to how to stay safe, warm, and ready for fun. - பனிப்பொழிவைப் பார்க்கச்செல்லும்போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் எப்படி கதகதப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    10 mins
No reviews yet