திருமணத்தில் அட்சதை தூவுவது எதற்காக? Podcast By  cover art

திருமணத்தில் அட்சதை தூவுவது எதற்காக?

திருமணத்தில் அட்சதை தூவுவது எதற்காக?

Listen for free

View show details

About this listen

அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
No reviews yet