பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20 Podcast By  cover art

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20

Listen for free

View show details

About this listen

முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்களே, சம்பளம் முதல் பாலியல் தொல்லைகள் வரை இத்துணை பாகுபாட்டுக்கு, சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் எனில், முறைப்படுத்தப்படாத துறைகளில் வேலைபார்க்கும் பெண்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. #StopExploitingWomen

adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
No reviews yet