இந்த வார உலகம்: அமெரிக்காவுக்கான மாணவர் விசா நிறுத்தம், இனப்படுகொலை தின அனுசரிப்பு Podcast By  cover art

இந்த வார உலகம்: அமெரிக்காவுக்கான மாணவர் விசா நிறுத்தம், இனப்படுகொலை தின அனுசரிப்பு

இந்த வார உலகம்: அமெரிக்காவுக்கான மாணவர் விசா நிறுத்தம், இனப்படுகொலை தின அனுசரிப்பு

Listen for free

View show details

About this listen

மாணவர் விசா நேர்காணலை நிறுத்திய அமெரிக்கா; இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் ராஜாங்க மோதல்; வங்கதேசத்தில் ஜூன் 2026க்குள் தேர்தல்; ரஷ்யா- உக்ரைன் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு; முதல் இனப்படுகொலை நினைவு தினத்தை அனுசரித்த நமீபியா; காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
No reviews yet