Episodes

  • Kaadhal Sambangi - Introduction to Season I
    5 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 1
    Mar 4 2023

    ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள் - இந்த ஃபீலிங் புதுசா இருக்கு’ல? - PuppyLoveஆ Infatuationஆ? - நமக்கு நாமே உண்மையாக இருப்போம் - நம்மளை புரிஞ்சுப்போம் - காதல் முளைத்தது - soul-mate - காதலாகிக் கசிந்து உருகி -

    Show more Show less
    20 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 2
    Mar 10 2023

    முளைத்த காதல் வேர் விட்டது - உன்னைய ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு – காதல் ஒரு சந்தோஷமான டார்ச்சர்’ - பக்கத்திலேயே இருக்கணும் போல இருக்கு - இது தான் லவ்வா? - பூ வச்சுண்டு வரியா? - மனசுல நெனச்சாச்சு இனிமே மாறமுடியுமா? – என்னோடயே இருப்பியா - மனதின் ஏக்கம் கவிதையாய் -

    Show more Show less
    17 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 3
    Mar 17 2023

    மங்கையின் மணாளனே - யாரு முதல்ல ஐ லவ் யூ சொன்னா? - lovely pair - அப்பாகிட்ட சொல்லிட்டேன் - ஒரு பொண்ண பிடிச்சிருக்கு’ப்பா – அடிக்கடி எங்க வீட்டுக்கு வா – affair வெளில தெரிய ஆரம்பிக்கிறது - உன் வாசமே என்னுள் -

    Show more Show less
    21 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 4
    Mar 24 2023

    Friend வீடு - முதல் முறை ஜோடியாய் - காதல் கவிதை – confuse பண்ணிடுச்சா? Influence பண்ணிடுச்சா? புரிய வச்சிருச்சுருச்சு தெளிவுபடுத்துதிருச்சு - எனக்கு மட்டும் அனைத்துமானாய் - அவனுக்கு வலப்பக்கமாக இரு எப்போதும் - மாமி பூக்காரி அர்ச்சகர் ஆசீர்வாதம் – அம்மன் கருணையோடு புன்னகைத்தாள் - அப்பா அம்மாவோட மனப்பூர்வமான ஆசீர்வாதம் நிச்சயம் வேணும் -

    Show more Show less
    24 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 5
    Mar 31 2023

    எனக்கு ரொம்ப பிடிக்குது – மனதில் என்றென்றும் பௌர்ணமியாய் - எப்பொழுதுமே உனது ஞாபகம்தான் – ஓபனாய் பேசாத அழுத்தக்காரி – நிலவும் அவளும் - முதல் bike ride - வானத்தை நிலாவை ரசிக்கணும் - மாப்பிள்ளைச் சீர் - காதல் போர்த்தியது - அவளின் உலகமானான் -

    Show more Show less
    21 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 6
    Apr 7 2023

    Send-off Party - ரணவேதனையா இருக்கும் இனிமே - பீர் குடிக்க காசு - இனிமே ஈசியா பாத்துக்க முடியாது - வீட்டுக்காரம்மா அட்வைஸ் - சுந்தர் இல்லாத காலேஜ் - உன்னைய டெய்லி பாக்கணும் - அஃபபெயரை base பண்ணித்தான் முடிவு - MA English literature course - சாக்ரிஃபைஸ் பண்ணாம, அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் - நீ தான் என் உலகம் – இந்த உணர்வுக்கு மதிப்பு -



    Show more Show less
    27 mins
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 7
    Apr 14 2023

    நான் இப்படியே போயிடுவேன் – கொஞ்ச நாள் பாத்துக்க வேண்டாம் பேசிக்க வேண்டாம் - நீ என்னயப் புரிஞ்சுண்டது அவ்வளவுதானா? - மனசுல நினைச்சாச்சு மனசார நினைச்சாச்சு - புடவைலையும் பூவோடயும் - கவிதையில் பிழை உள்ளது புலவரே - நமக்கு நம்மளைப் பத்தி புரிஞ்சது – கடலாய் நம் காதல் – இனி என்றென்றும் நாமாய் - காதல் காட்டாறு வெள்ளம் -

    Show more Show less
    34 mins