
Meimai #4 | Do's and Don'ts on Internet - 1 | இணையத்தில் கிருஸ்துவர்கள் செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை
Failed to add items
Add to Cart failed.
Add to Wish List failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
Meimai #4 l Episodes | Do's and Don'ts on Internet - 1 l
இணையத்தில் கிருஸ்துவர்கள் செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை - 1 | Sam Solomon Prabu SD | மெய்ம்மை
இணையத்தை பத்திரமாக பயன்படுத்துவது இந்த நாட்களில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. சாலை வழியாக செல்லும்போது பெரியவர்கள் நம்மை பத்திரமாக செல் என்று சொல்லி கேட்டிருக்கிறோம். இந்த பதிவும் அது போன்றது தான். இணையத்தை பயன்படுத்தும் நாம் எந்த அளவு ஜாக்கிரதையாய் இருந்திட வேண்டும், என்ன பாதுகாப்பு வழிமுறைகளை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.
Safe use of the internet is becoming one of the most essential things to do these days. We have heard adults tell us to go safely as we walk down the road. This post is just like that. We who use the internet will learn how to be careful and what are all security measures to follow.
Chapters:
00:00 Introduction
00:44 Beware of Phishing mails
02:53 Have a secondary email account
03:41 Keep your password safe and strong
06:13 Aware of “pirated software” / permission of the apps
08:10 Credits