
PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfect Show 5.6.2025
Failed to add items
Add to Cart failed.
Add to Wish List failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
• பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!
• RCB event stampede: "11 பேர் உயிரிழப்பு; கொண்டாட்டத்தைவிடப் பாதுகாப்பு.." - இழப்பீடு அறிவித்த முதல்வர்
• "முற்றிலும் உடைந்துவிட்டேன்" -விராட் கோலி வேதனை
• இரண்டு கட்டங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அரசு தகவல்.
• "2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு
• Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர் .
• பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மேலும் ஒரு யூடியூபர் கைது?
• `வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளைப் பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?
• கேரளா: "அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதில் முட்டை பிரியாணி" - சிறுவன் கோரிக்கையை ஏற்ற அரசு
• ஜூலை 21 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்.
• சிறப்புக் கூட்டத்தை நடத்தாமல் இருக்க 47 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு.
• அதிகரிக்கும் கொரோனா பரவல் - மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
• பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா? - அன்பில் மகேஷ்.
• ''அன்பழகன் கட்சியின் துரோகி; கட்சியை விற்று பணம் சம்பாதிக்கிறார்'' - அன்புமணி ராமதாஸ்
• ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு... குருமூர்த்தியின் என்ட்ரி - பின்னணியில் பாஜக?
• அமெரிக்காவில் நுழைய 12 நாட்டவருக்குத் தடை, 7 நாட்டவருக்கு புதிய கட்டுப்பாடு - டிரம்ப்