Raattai The Wheel Podcast By Raattai The Wheel cover art

Raattai The Wheel

Raattai The Wheel

By: Raattai The Wheel
Listen for free

About this listen

Nothing Serious is Taboo and Laughing out Loud is Holistic Cure Deep Ecology and Destructive Greenwashing Development Ethics and its Absurd Absence Co-Creating Cultures of Consensus and Obituary of Authoritarian Cultures Wisdom in the Marketplace and Impotency ofPower Knowledge of the Commons and Exclusivity of Ignorance Soul Force of the Soil and the Brute Force of Authority Let' s Talk them all and Laugh and Cry Together The Fast Closing Window of Action Escapes only those that Won't Think!!Raattai The Wheel Economics Management Management & Leadership
Episodes
  • S27 GM Crops | E03 People Movement, Legal Battle and Accountability | Ananthoo and Baski
    Jun 13 2025

    People Movement, Legal Battle and Accountability | Ananthoo and Baski


    மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவிற்கு விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சி, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள், மாற்று முறைகள், தொழில்நுட்பங்கள் … இன்று தேசிய அளவில் மரபணு மாற்ற பட்ட விதைகளை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் திரு. அனந்து அவர்கள் நம்முடன் உரையாற்றுகிறார் …

    Show more Show less
    55 mins
  • S29 GM Crops - Science and Politics | E02 History Movements Swaraj | Arachalur Selvam and Baski
    Jun 6 2025

    இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு (GMO) எதிரான வரலாற்று சிறப்புமிக்கக போராட்டங்களையும், விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கங்களையும், விவசாயிகளின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் உணவு இறையாண்மைக்காக நடந்த அமைதியான ஆனால் உறுதியான போராட்டங்களின் வரலாற்றை அரச்சலூர் செல்வம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

    Show more Show less
    1 hr and 8 mins
  • S29 Genetically Modified Crops | E01 Science and Politics | Ram and Baski
    May 30 2025

    25 ஆண்டுகளாக இந்தியாவிற்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பதற்கு பன்னாட்டு கம்பெனிகள் முயன்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஏழை பணக்காரர் யாவரும் ஒவ்வொரு கவளம் சோறு உட்கொள்ளும்போதும், தங்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதே அவர்களது நோக்கம். பல 100% விலை ஏற்றம் நடந்தும் இன்று வரை குறைந்த அங்கீகாரம் கொண்டு இயங்கும் விவசாயம் சார்ந்த பன்னாட்டு கம்பெனி தொழில்கள், விதை, இடுபொருள், பூச்சி கொல்லி, விவசாய இயந்திரம், பதனிடும் இயந்திரம், இன்சூரன்ஸ், கிடங்கு, சந்தை, என்று எல்லா நிலையிலும் அரசு கொடுக்கும் சலுகைகளை அள்ளிச்செல்லுகின்றன.

    மரபணு விதைகள் இந்திய விவசாயின் மேல் தொடுக்கப்பட்டுள்ள தொடர்போர்.

    எப்படி? கேளுங்க ராட்டை புதிய சீசன் …


    Show more Show less
    54 mins
adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup
No reviews yet