Episodes

  • எப்படி ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் பயணத்தை எளிமையாகவும் தரமாகவும் மாற்றுகின்றன.
    Feb 13 2024

    குறுகிய அறிவிப்பில் ரயில் டிக்கெட்டுகளைப் பாதுகாப்பது அல்லது விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பது அப்படின்ற இரண்டுமே - இந்தியாவில பெரும்பான்மையான மக்களுக்கு ரொம்பவே சவாலானது அதோட விலை உயர்ந்ததும் கூட. சாலைப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பாக பேருந்துகள், ரொம்பவே மலிவானது, ஆனா அதுவும் பல சவால்களுடன் வருகிறது. டிக்கெட் முன்பதிவு, நேரமின்மை, தூய்மை அதோட பிற அடிப்படை வசதிகள் வரை. Intrcity போன்ற மொபிலிட்டி நிறுவனங்களால இயக்கப்படும் பேருந்து பயணம் வளர்ச்சியடைந்த நிலப்பரப்பை ஆராயவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பேருந்து பயண அனுபவத்தை மேலும் அணுகக்கூடியதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதன் மூலம் குறிப்பா அடுத்த அரை பில்லியனுக்கு எப்படி புரட்சியை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய இந்த எபிசோடை மறக்காம கேளுங்க.

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    28 mins
  • எவ்வாறு டிஜிட்டல் கடன் சிறு வணிக உரிமையாளரின் வருவாயை இரட்டிப்பாக்க உதவியது.
    Feb 6 2024

    கடன் விண்ணப்ப செயல்முறை பல தனிநபர்களுக்கு ரொம்பவே பெரும் சவாலாக இருக்கலாம், அதோட மாதாந்திர EMI கள கையாள்வது பெரும்பாலும் நாம தவிர்க்க விரும்பும் ஒரு அனுபவமாக இருக்கு. இருந்தாலும் , தனிப்பட்ட மற்றும் வணிக வளர்ச்சிக்கு கடன்னுக்கான அணுகல் ரொம்பவே முக்கியமானது. MSME-களுக்கு சேவை செய்வதில வங்கிகள் சவால்களை எதிர்கொள்கின்றன, போதுமான கடன் வரலாறு , முறையான ஆவணங்கள் இல்லாதது போன்ற பல தடைகளை எதிர்கொள்கின்றன. இருந்தாலும் , இப்போ விஷயங்கள் மெதுவா சிறப்பாக மாறிட்டு வருது. Indifi போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எப்படி எளிதாக கடன் அணுகலை எளிதாக்கி இடைவெளியைக் குறைகின்றது அப்படின்றதா கண்டறிய இந்த எபிசோடை மறக்காம கேளுங்க.

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    30 mins
  • எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
    Jan 30 2024

    நிலையான வருமானம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் இதெல்லாம் வழங்குற ஒரு தொழிலைத் தொடர்வது எல்லா இந்தியர்களுக்கும் ஒரு சிறந்த விருப்பமாகும். ஆனா அப்படிப்பட்ட வாய்ப்புகள கண்டுபிடிப்பது எவ்வளவு எளிது? நீங்க ஒரு தினசரி கூலித் தொழிலாளியாக இருந்தா, மனிதாபிமான வேலை நிலைமைகள் சரியான நேரத்தில் ஊதியம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் கண்ணியமான வேலைகளுக்கான தேடலைக் கண்டுபிடிப்பது இன்னும் கூடுதலான சவாலானது. அதோட புளூ காலர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வேலை வாய்ப்புகளை எளிதாக அணுகுவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம், ப்ராஜெக்ட் ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிளவை எப்படி குறைக்கின்றன அப்படின்றதா தெரிஞ்சிக்க இந்த எபிசோட மறக்காம கேளுங்க.

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    26 mins
  • எப்படி ஒடிசா பெண்கள் எல்பிஜி இணைப்புகளைப் பெற டேட்டா உதவியது.
    Jan 23 2024

    இந்தியாவோட மக்கள்தொகையில கணிசமான சதவீத பேர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசாங்க திட்டங்கள நம்பியிருக்காங்க, இதில நலத்திட்டங்களுக்கான அணுகல் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் கிக் எகானமி வேலைகளும் அடங்கும். Ank Aha மற்றும் Aapti இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான இடைவெளிகளை எப்படி நிவர்த்தி செய்யுறாங்க என்பதையும், அவுங்க தங்கள் கனவுகளைத் தொடரும் போது இந்தியாவின் அடுத்த அரை பில்லியனுக்கு சமபங்கு, அணுகல் மற்றும் நீதியை நோக்கிச் செயல்படுவதையும் தெரிந்து கொள்ள மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    27 mins
  • எப்படி செக்யூரிட்டி பணியாளர் ‘ப்ராப்டெக்’ உதவியால் புனேவில் வீடு வாங்கினார்.
    Jan 16 2024

    மாநிலம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார எல்லைகளைத் தாண்டிய எல்லா இந்தியர்களோட பெருங்கனவு கனவு என்னனா சொந்தமாக வீடு வாங்க வேணும் என்ற ஆசைதான் இருந்தாலும், சொத்து வாங்கும் செயல்முறையை யோசிச்சாலே பெரும் பயம் வரும்., குறிப்பா நம்பகமான & விரிவான சொத்து பதிவுகளை அணுகுவது ரொம்ப கடினமாக இருக்கும் போது., TEAL மற்றும் Praxis Global Alliance போன்ற நிறுவனங்கள் எப்படி சொத்து பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி ஒருங்கிணைக்கின்றன அப்படின்றதா தெரிஞ்சிக்கோங்க. வீடு வாங்கும் செயல்பாட்டின் போது நேரத்தையும் பணத்தையும் சேமிப்பதில் குடிமக்களுக்கு உதவுறதையே அவங்களோட நோக்கமாகக் வெச்சிருக்காங்க இதெல்லாம் தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    37 mins
  • எப்படி தினசரி கூலித் தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை விரைவாகப் பெறுகிறார்கள் ?
    Jan 9 2024

    தனிநபர்களும் அணுகக்கூடியதாக அரசு நிர்வாகத்தை மாற்றுவதற்கான தொடர் முயற்சியில், குடிமை ஈடுபாட்டை மையமாகக் கொண்ட பல தளங்கள் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள் கொண்டு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன முடிவெடுக்கும் செயல்முறைகளில தீவிரமாக பங்கேற்க மக்களுக்கு அவை புதிய வழிகளை வழங்குகின்றன. இந்த எபிசோடில, E-Gov எவ்வாறு சேவை வழங்குதலை மேலும் உள்ளடக்கியதாக ஆக்குகிறது என்பதையும், அதிகாரிகளுக்கு பொறுப்பும் தனிநபர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வோம்.

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    32 mins
  • ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் செக்யூரிட்டி தொழில்நுட்பம்.
    Dec 19 2023

    டிஜிட்டல் உலகில, ஒரு தனி நபர் நிதி தரவு சமரசம், அடையாள திருட்டு நிதி மோசடினு பல சிக்கல்கள எதிர்கொள்ள வேண்டிய அதீத ஆபத்து இருக்க.

    இப்போ CloudSEK போன்ற நிறுவனங்கள் நம்ம டேட்டா இணையத்தில ஹேக்கர்கள் மற்றும் மோசமான முகவர்களால பாதிக்கப்படுவதைக் குறைக்கவும் அதோட பாதுக்காப்ப மேம்படுத்தவும் எப்படி செயல்படுறாங்க அப்படின்றதா தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க !!

    This podcast is also available in Tamil and Hindi.

    A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

    You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

    Do follow IVM Podcasts on social media.

    We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

    Do share the word with your folks!

    See omnystudio.com/listener for privacy information.

    Show more Show less
    24 mins
  • பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.
    Dec 12 2023

    இணையம் பெண்களுக்கு பல நன்மைகளைத் கொடுத்திருக்கு . வேலை வாய்ப்புகள வழங்குவதோடு மட்டுமல்லாம, பெண்கள் சமூக உணர்வை அனுபவிக்கும் தளமாகவும் இது விளங்குது. தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் என்னென்னலாம் தெரிஞ்சுக்கணுமோ அப்படி எல்லா கேள்விகளுக்கான பதில்களைத் தெரிஞ்சுக்கறதுக்கான பாதுகாப்பான இடத்தை Healofy எப்படி உருவாக்கியது அப்படினும், பெண்களின் ஆரோக்கியம் , பெற்றோருக்கான பிள்ளை வளர்ப்பு உதவிக்குறிப்புகள் போன்ற பல நுண்ணறிவுகள வழங்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் எப்படி இது அவங்கள இணைக்கிறதுனு தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.

    29 mins