The Energy Pod

By: WRI India
  • Summary

  • The Energy Pod is a programme where we discuss the latest trends in the energy sector globally, as it attempts to transition to cleaner forms of energy. From examining why renewable energy must also be responsible, to why utilities in developing countries are struggling to scale providing renewable energy to their clients – you can find answers, further inquiries, and possibly more questions here.
    WRI India
    Show more Show less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
Episodes
  • Episode 3 – What are the challenges faced by Solar PV vendors? அத்தியாயம் 3 – மறுபக்கத்திலிருந்து ஒரு பார்வை : G. ராஜகணேசனுடன் உரையாடல், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் ஒரு நிறுவனர்
    Jul 26 2023

    In the final episode of this podcast series, we speak to a vital link that makes up the building blocks of the solar power ecosystem - the Solar Engineering, Procurement, and Construction, or EPC vendors. 

    How can solar consumers make choices based on the best return on investments, features, capacity and brands? It is crucial that we follow this kind of due diligence as consumers, and to help us comb through these choices, this episode will delve into the perspective of Mr. G. Rajaganesan, proprietor of Vatio Energy. Vatio Energy is a supplier and installer of solar power plants. 

    This episode is anchored by Ramesh Senguttuvan, Senior Project Associate, Energy program, WRII; edited and engineered by S. Santhosh Kumar; and scripted and directed by Kunal Shankar, Senior Communications Manager, Global Strategic Communications Products, Energy Program, WRII, with support from Sarah Hasan, Senior Program Communications Associate, Energy Program, WRI India. 

    சோலார் மின் நிலையம் அமைக்கும் போது அதை பற்றிய தொழில்நுட்பங்களை அறிவது அவசியம். அதிலும் குறிப்பாக முதலீடு, அம்சங்கள், திறன் மற்றும் பிராண்டுகள் ஆகியவற்றில் சிறந்த வருவாயின் அடிப்படையில் சோலார் மின் நிலையம் அமைப்பது பற்றி நுகர்வோர் எவ்வாறு தேர்வு செய்யலாம், மேலும் இந்தத் தேர்வுகளைச் செய்ய விற்பனையாளரின் கண்ணோட்டத்தை, சோலார் மின் நிலைய நிறுவலின் உரிமையாளர் திரு. G. ராஜகணேசன் அவர்களிடம்  இருந்து விரிவாகக் கேட்போம். 

    வலையொளி  தொடரின் இந்த அத்தியாயத்தை தொகுத்து வழங்குபவர், ரமேஷ் செங்குட்டுவன், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், WRII; எடிட் செய்து வடிவமைத்தவர்,  S சந்தோஷ் குமார்;  எழுதி இயக்கியவர், குணால் சங்கர், சீனியர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர், WRII மற்றும் சாரா ஹாசன், சீனியர் புரோகிராம் அசோசியேட் கம்யூனிகேஷன்ஸ், WRI India. 

    Show more Show less
    28 mins
  • Episode 2 – What's it like for small businesses in Tamil Nadu to transition to RE; அத்தியாயம் 2 - தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வணிக நுகர்வோர்
    Jul 26 2023

    Tamil Nadu is one of India's most industrialised states with commerce and industries making up nearly half (45%) of its power consumption as per the state's statistical report 2020-21. Decarbonising this sector is therefore critical to the success of Tamil Nadu's energy transition.

    In this episode, we speak to Mr. P.G. Karthick Babu, the proprietor of Karthik Enterprises, a small textile business in Madurai. Karthick talks about his experience in solarizing his enterprise's operations and the challenges he faces. 

    This episode is anchored by Ramesh Senguttuvan, Senior Project Associate, Energy program, WRII; edited and engineered by S. Santhosh Kumar; and scripted and directed by Kunal Shankar, Senior Communications Manager, Global Strategic Communications Products, Energy Program, WRII, with support from Sarah Hasan, Senior Program Communications Associate, Energy Program, WRI India.

    தமிழ்நாடு புள்ளிவிவர அறிக்கை 2020-21 இன் படி தொழில்துறை மற்றும் வணிக பிரிவில் 45% மின் நுகர்வினை தமிழ்நாடு கொண்டுள்ளது. தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதால் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர்கள் தமிழ்நாட்டின் ஆற்றல் மாற்றப் பயணத்தில் முக்கிய அங்கத்தினர். இந்த அத்தியாயத்தில், மதுரையில் ஜவுளி உற்பத்தி தொழில் நடத்தி வரும் MSME வணிக உரிமையாளரான திரு. P.G கார்த்திக் பாபு, அவர்களிடம் சூரிய சக்தி பயன்பாட்டு அனுபவத்தைக் கேட்போம். 

    வலையொளி  தொடரின் இந்த அத்தியாயத்தைை தொகுத்து வழங்குபவர், ரமேஷ் செங்குட்டுவன், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், WRII; எடிட் செய்து வடிவமைத்தவர், S சந்தோஷ் குமார்;  எழுதி இயக்கியவர்,  குணால் சங்கர், சீனியர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர், WRII மற்றும்  சாரா ஹாசன், சீனியர் புரோகிராம் அசோசியேட் கம்யூனிகேஷன்ஸ், WRI India. 

    Show more Show less
    30 mins
  • Episode 1- Residential rooftop power – what are the challenges? அத்தியாயம் 1 - வீட்டு சூரிய சக்தி பயனர்களின் பார்வை 
    Jul 26 2023

    While homes make up 35% of TN power consumption, rooftop solar installations in the state are only at 386 MW (as on March 2023), accounting for nearly 2% of total RE power capacity. Therefore, more initiatives are required from various categories to attain complete energy transition. In this episode, we speak to Mr. D. Suresh, who goes by the moniker Solar Suresh – for his early experience in installing a solar power plant at his Chennai residence a decade ago.  

    This episode is anchored by Ramesh Senguttuvan, Senior Project Associate, Energy program, WRII; edited and engineered by S. Santhosh Kumar; and scripted and directed by Kunal Shankar, Senior Communications Manager, Global Strategic Communications Products, Energy Program, WRII, with support from Sarah Hasan, Senior Program Communications Associate, Energy Program, WRI India. 

    தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் 35% கொண்ட பெரிய பயனர்களில் வீட்டு மின் நுகர்வோர் ஒருவர் என்றாலும், தமிழ்நாட்டில் மேற்கூரை சோலார் நிறுவல் சுமார் 386 மெகாவாட் (மார்ச் 2023 நிலவரப்படி) மட்டுமே, இது மொத்த RE மின் திறனில் கிட்டத்தட்ட 2% ஆகும். எனவே, முழுமையான ஆற்றல் மாற்றத்தை அடைவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. இந்த அத்தியாயத்தில், நுகர்வோர் திரு. D சுரேஷ் அவர்களின் அனுபவத்தைப் பற்றிக் கேட்போம், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தனது வீட்டில் சூரிய சக்தி ஆலையை நிறுவியவர். 

    வலையொளி  தொடரின் இந்த அத்தியாயத்தைை தொகுத்து வழங்குபவர்,  ரமேஷ் செங்குட்டுவன், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், WRII; எடிட் செய்து வடிவமைத்தவர், S சந்தோஷ் குமார்;  எழுதி இயக்கியவர், குணால் சங்கர், சீனியர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர், WRII மற்றும் சாரா ஹாசன், சீனியர் புரோகிராம் அசோசியேட் கம்யூனிகேஷன்ஸ், WRI India. 

    Show more Show less
    28 mins

What listeners say about The Energy Pod

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.