• கோபாலசுந்தரி | Gopala Sundhari
    Feb 2 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    12 mins
  • 1 அருட்பாவை: சக்ரவர்த்தி அனுபவம் | 1 Arutpaavai: Chakravarthy's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 1. திருப்பாவை மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய் 1. Thiruppavai maargazhi (th) thingal madhi niRaindha nannaalaal neeraada(p) podhuveer podhumino nerizhaiyeer seer malgum aayppaadi(ch) chelva(ch) chiRumeergaal koorvEl kodundhozhilan nandhagopan kumaran Eraarndha kaNNi yasodhai iLam singam kaar meni cengan kadhir madhiyam pol mugaththaan naaraayaliane namakkE paRai tharuvaan paarOr pugazha(p) padindhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    41 mins
  • 2 அருட்பாவை: ஜனக மஹாராஜரின் அனுபவம் | 2 Arutpaavai: Janaka Maharaja's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 2. திருப்பாவை வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு(ச்) செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பைய(த்) துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் 2. Thiruppavai vaiyaththu vaazhveergaal naamum nampaavaikku(ch) cheyyum kirisaigal kELeero paaRkadalul paiya(th) thuyinRa paramanadi paadi neyyuNNOm paaluNNOm naatkaale neeraadi maiyittu ezhudhOm malarittu naam mudiyOm seyyaadhana seyyOm theekkuRaLai (ch) chenROdhom aiyamum pichchaiyum aandhanaiyum kai kaatti uyyumaaReNNi ugandhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    45 mins
  • 3 அருட்பாவை: ருஷ்யஸ்ருங்கரின் அனுபவம் | 3 Arutpaavai: RushyaShrungi's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 3. திருப்பாவை ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகள(ப்) பூங்குவளை(ப்) போதில் பொறி வண்டு கண் படுப்ப(த்) தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் 3. Thiruppavai Ongi ulagalandha uththaman pEr paadi naangal nam paavaikku(ch) chaatri neeraadinaal theenginRi naadellaam thingal, mum maari peydhu Ongu peRum seni nel oodu kayalugaLa(p) poonguvalai(p) podhil poRi vandu kan paduppa(th) thEngaadhE pukkirundhu seerththa mulai patri vaanga kudam niRaikkum vallal perum pasukkal. neengaadha selvam niRaindhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    41 mins
  • 4 அருட்பாவை: பர்ஜன்யரின் அனுபவம் | 4 Arutpaavai: Parjanya's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 4. திருப்பாவை ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி வழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்) பாழிய் அம் தோளுடை(ப்) பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 4. Thiruppavai aazhi mazhai(k) kaNNaa onRu nee kai karavEl aazhi ul. pukku mugandhu kodu aarthu ERi oozhi mudhalvan uruvam pol mey kaRuththu(p) paazhii am thOLudai (p) paRpanaaban kaiyil aazhi pol minni valamburi pol ninku adhirndhu thaazhaadhE saarnga mudhaiththa sara mazhai pol vaazha ulaginil peydhidaay naangalum maargazhi neeraada magizhnd hElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    40 mins
  • 5 அருட்பாவை: சனிதேவனின் அனுபவம் | 5 Arutpaavai: ShaniDevan's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 5. திருப்பாவை மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்) தூய பெரு நீர் யமுனை(த்) துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை (த்) தாயை(க்) குடல் விளக்கம் செய்த தாமோதரனை(த்) தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்) போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 5. Thiruppavai maayanai mannu vada madhurai maindhanai(th) thooya peru neer yamunai(th) thuRaivanai aayar kulaththinil thonRum aNi vilakkai(th) thaayai(k) kudal vilakkam seydha dhaamOdharanai(th) thooy Omaay vandhu naam thoomalar thoovi (th) thozhudhu vaayinaal paadi manaththinaal sindhikka(p) poya pizhaiyum pugudharuvaan ninRanavum theeyinil thoosaagum cheppElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    53 mins
  • 6 அருட்பாவை: சஞ்சயனின் அனுபவம் | 6 Arutpaavai: Sanjayan's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 6. திருப்பாவை புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ள(ச்) சகடம் கலக்கழிய(க்) காலோச்சி வெள்ளத்தாவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 6. Thiruppavai pullum silambina kaaN puLLaraiyan koyilil velLai vili sangin pEraravam kEttilaiyo piLLaay ezhundhiraay pEy mulai nanchundu kaLLa(ch) chakatam kalakkazhiya(k) kaalochchi vel.Laththaravil thuyilamarndha viththinai uLLaththu(k) kondu munivargalum yogigaLum meLLa ezhundhu ari enRa peraravam uLLam pugundhu kulirndhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    49 mins
  • 7 அருட்பாவை: வைகுண்டவாசிகளின் அனுபவம் | 7 Arutpaavai: Vaikuntavaaai's Anubhavam
    Feb 1 2024
    கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 7. திருப்பாவை கீசு கீசு என்று எங்கும் ஆனை(ச்) சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்(ப்) பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்ப(க்) கை பேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயக(ப்) பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனை(ப்) பாடவும் நீ கேட்ட கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் 7. Thiruppavai keesu keesu enRu engum aanai(ch) chaaththaan kalandhu pEsina pEchcharavam kEttilaiyO pEy(p) peNNE kaasum piRappum kalakalappa(k) kai pErththu vaasa naRum kuzhal aaychchiyar maththinaal Osai paduththa thayiraravam kEttilaiyo naayaga(p) peN piLLaay naaraayaNan moorththi kEsavanai(p) paadavum nee kEtta kidaththiyO dhEsamudaiyaay thiRavElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Show more Show less
    50 mins