தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Podcast By rams cover art

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

By: rams
Listen for free

About this listen

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update: பொருள் கொடுக்க இயலாதவர்கள் ஊக்கம் கொடுக்கலாமே! உங்கள் பின்னூட்டத்தை (feedback) ஒலிவடிவில் பதிவிடுங்கள். . . Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/supportrams Social Sciences
Episodes
  • 177. அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை - அ முத்துலிங்கம்
    Mar 23 2025

    வாழ்க்கையே புதிராய் இருக்கும் அகதியின் வாழ்க்கையில் கணிதப் புதிர்களும். சொமாலியாவில் மக்கள் தவிப்பை கண் முன் நிறுத்துகிறார் முத்துலிங்கம்.

    Show more Show less
    19 mins
  • 176. உபதேசம் - புதுமைப்பித்தன்
    Feb 9 2025

    இந்தக் கதை முழுக்க நிகழ்வுகளால் உள்ளது, நிகழ்வுகளின் அர்த்தத்தை வாசகனே அறிந்து கொள்ளட்டும் என்னும் முயற்சி. இந்த முறையின் பலம், பலவீனம் இரண்டுமே அர்த்தத்தை வாசகனே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமே; ஒவ்வொரு வாசகனும் இதனை ஒவ்வொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவியலும்.

    உங்கள் feedbackஐ rams.villageres@gmail.com க்கு அனுப்பவும். நன்றி!

    Show more Show less
    11 mins
  • 175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
    Jan 26 2025
    நாஞ்சில் நாடன் படைப்புகள் அனைத்துமே அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. - க.நா.சு
    Show more Show less
    13 mins
No reviews yet