• Africa -வின் Che Guevara : மக்கள் கொண்டாடும் Ibrahim Traore யார்? | TRUMP | Imperfect Show 8.6.2025
    Jun 8 2025

    •⁠ ⁠ஆப்பிரிக்க மக்களின் இதயங்களை வென்ற Ibrahim Traore யார்?

    •⁠ ⁠Annamalai Vs Ma.Subramaniam: CDR தரவுகளைத் தனிநபர் பெற முடியுமா?

    •⁠ ⁠RCB CELEBRATION STAMPEDE - காரணம் யார்?

    •⁠ ⁠Jeffrey Epstein : எலான் மஸ்க் சொன்ன EPSTEIN FILES என்றால் என்ன?

    Show more Show less
    27 mins
  • இந்தியாவில் Elon Musk -ன் Starlink - கோபத்தில் Ambani -ன் JIO? | DMK KAMAL | Imperfect Show 7.6.2025
    Jun 7 2025

    🎧 Today's Top Headlines – Spotify News Update (Tamil)

    From Israel to India, today's audio roundup covers the most talked-about stories:
    • A viral video from Israel shows Parle-G being sold for over ₹2000 – what’s the story behind it?
    • If the Israel war halts, what would peace look like?
    G7 Summit invite for PM Modi from Canada – diplomatic move or strategy?
    • Congress questions the impact of All-Party MPs' foreign tours.
    • Switzerland plans to share crypto asset data with 74 countries, including India.
    • Did Vijay Mallya escape after informing Arun Jaitley?
    Mehul Choksi’s bank accounts frozen – new twist in the case.
    Delimitation warning by Stalin: “Danger is at our doorstep.”

    Also in politics & Tamil Nadu updates:
    • Union Minister L. Murugan’s remarks on CM repeating old tunes.
    Vaiko explains why MDMK didn’t file nomination for Rajya Sabha elections.
    • AIADMK candidates submit nominations.
    • Kamal Haasan declares ₹50 crore loan – new asset revelations.
    AMMK functionaries meet today for key decisions.
    • OPS still part of the AIADMK-BJP alliance, says Nainar Nagendran.
    EMU chicken scam – sentencing details expected soon.
    • Complaint filed by Karu. Palaniappan against Pazha. Karuppaiah – what’s the issue?
    • Ma. Subramanian clarifies – “No link with Gnanasekaran.”
    • Health Minister advises wearing masks in public places.
    • Govt urges pregnant women to wear masks.
    COVID cases cross 5,000 – what next?
    Trump-Xi phone call – is Trump heading to China?
    Trump vs Elon Musk – is the clash escalating?
    • Has Starlink received its license to operate in India?

    Show more Show less
    24 mins
  • Surveillance Stocks-ல முதலீடு பண்ணும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் | IPS Finance - 230
    Jun 7 2025

    What’s the difference between Standalone and Consolidated financial results? In this video, we explain this key concept for investors. We also highlight the important factors to consider before investing in surveillance sector stocks. Why is Jaiprakash Associates stock allowed to trade only once a day? We break down the reason behind this unusual trading restriction. Additionally, we discuss taxation on Government Bonds and whether NRIs are allowed to invest in Indian Bonds. Watch the full video for complete insights and expert analysis.


    Show more Show less
    24 mins
  • மீண்டும் DMK -வில் அழகிரி? | Trump Vs Musk - மோதல் பின்னணி? | BJP ADMK | Imperfect Show 6.6.2025
    Jun 6 2025

    •⁠ ⁠JEE: முதன்முறையாக ஐ.ஐ.டி-யில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி!

    •⁠ ⁠முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு!

    •⁠ ⁠மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் மநீம தலைவர் கமல்ஹாசன்

    •⁠ ⁠மாநிலங்களவை தேர்தல்-திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

    •⁠ ⁠அழகிரி மீண்டும் திமுக-வில் இணையப்போகிறாரா?

    •⁠ ⁠"மதுரையில் நடக்க இருப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகளின் மாநாடு" - அமைச்சர் சேகர்பாபு காட்டம்

    •⁠ ⁠ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் - தீரன்

    •⁠ ⁠“ஆடிட்டர் குருமூர்த்தி பெரிய மனிதர், நலம் விரும்பி; பாமக எங்க கூட்டணிக்கு வருவாங்க” - நயினார் நாகேந்திரன்

    •⁠ ⁠அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குப்பதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

    •⁠ ⁠முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் - இபிஎஸ்

    •⁠ ⁠மீண்டும் விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி.

    •⁠ ⁠சாலை விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகரின் குடும்பம்... பரிதாபமாக பலியான தந்தை!

    •⁠ ⁠காஷ்மீர் ரயில் பாலத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

    •⁠ ⁠ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகளுக்கு இழப்பீடு!

    •⁠ ⁠Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

    •⁠ ⁠வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 3வது முறையாகக் குறைப்பு!

    •⁠ ⁠"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

    •⁠ ⁠ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை நடத்த ஆணையம் அமைப்பு

    •⁠ ⁠RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

    •⁠ ⁠RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்

    •⁠ ⁠Trump Vs Musk: கசந்த நட்பு; காட்டமான ட்ரம்ப்; ஜே.டி வான்ஸை அதிபராக சொல்லும் எலான்? - காரணம் என்ன?

    Show more Show less
    22 mins
  • Trump Vs Elon Musk சண்டை, இந்திய பங்குச்சந்தையை பாதிக்குமா? | IPS Finance - 229 | NSE | BSE
    Jun 6 2025

    RBI REPO RATE குறைப்பு வீடு,வாகன கடன் EMI குறையுமா, Trump Vs Elon Musk சண்டை, இந்திய பங்குச்சந்தையை பாதிக்குமா, TESLA ஒரே நாளில் 14% சரிவு பங்கு விலை மீளுமா, NSE -க்கு ESG Rating அனுமதி கொடுத்த SEBI, REPO RATE குறைப்பு, வீடு, வாகன கடன் EMI குறையுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

    Show more Show less
    21 mins
  • PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfect Show 5.6.2025
    Jun 5 2025

    •⁠ ⁠பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

    •⁠ ⁠RCB event stampede: "11 பேர் உயிரிழப்பு; கொண்டாட்டத்தைவிடப் பாதுகாப்பு.." - இழப்பீடு அறிவித்த முதல்வர்

    •⁠ ⁠"முற்றிலும் உடைந்துவிட்டேன்" -விராட் கோலி வேதனை

    •⁠ ⁠இரண்டு கட்டங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அரசு தகவல்.

    •⁠ ⁠"2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு

    •⁠ ⁠Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர் .

    •⁠ ⁠பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மேலும் ஒரு யூடியூபர் கைது?

    •⁠ ⁠`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளைப் பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?

    •⁠ ⁠கேரளா: "அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதில் முட்டை பிரியாணி" - சிறுவன் கோரிக்கையை ஏற்ற அரசு

    •⁠ ⁠ஜூலை 21 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்.

    •⁠ ⁠சிறப்புக் கூட்டத்தை நடத்தாமல் இருக்க 47 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு.

    •⁠ ⁠அதிகரிக்கும் கொரோனா பரவல் - மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

    •⁠ ⁠பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா? - அன்பில் மகேஷ்.

    •⁠ ⁠''அன்பழகன் கட்சியின் துரோகி; கட்சியை விற்று பணம் சம்பாதிக்கிறார்'' - அன்புமணி ராமதாஸ்

    •⁠ ⁠ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு... குருமூர்த்தியின் என்ட்ரி - பின்னணியில் பாஜக?

    •⁠ ⁠அமெரிக்காவில் நுழைய 12 நாட்டவருக்குத் தடை, 7 நாட்டவருக்கு புதிய கட்டுப்பாடு - டிரம்ப்

    Show more Show less
    23 mins
  • Dr.Reddy's Laboratories பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்? | IPS Finance - 228 | NSE | BSE
    Jun 5 2025

    Gold prices surged by 1% and silver by 4% – is this the right time to invest? In this video, we explore whether it’s wise to start investing in gold and silver through SIP (Systematic Investment Plan) method. We also break down the key reasons behind the recent rise in Dr. Reddy's Laboratories stock price. Additionally, we take a closer look at the strategic agreement between Tata Advanced Systems and Dassault Aviation – what's the background and what does it mean for the Indian defence sector? Watch the full video for expert insights and updates on these major financial developments.

    Show more Show less
    21 mins
  • தொடர்ந்து சறுக்கும் Vishwaguru Modi - வெளியுறவுக்கொள்கை Failure? | Kamal RCB | Imperfect show 4.6.2025
    Jun 4 2025

    •⁠ ⁠அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு IPS நேயர்களின் கருத்து!

    •⁠ ⁠அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: மா.சுப்பிரமணியனைக் குற்றம்சாட்டிய அண்ணாமலை - அமைச்சரின் ரியாக்ஷன் என்ன?

    •⁠ ⁠"மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட விட மாட்டேன் என மிரட்டுவது எந்த வகையிலும் நியாயமல்ல" -பேராசிரியர் அருணன்.

    •⁠ ⁠“கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு?” -தமிழிசை சௌந்தரராஜன்.

    •⁠ ⁠`தன்னந்தனியாக போராடுகிறார் கமல்...' - மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் சொல்வதென்ன?

    •⁠ ⁠Thug Life: "கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரிலீஸ் செய்யத் தயார்!" - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை.

    •⁠ ⁠Rap பாடகர் வேடனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு!

    •⁠ ⁠பள்ளி மாணவர்களுக்கு 2-ம் கட்டமாகப் பரிசு வழங்கிய தவெக தலைவர் விஜய்!

    •⁠ ⁠விஜய் விழாவில் கலந்துகொண்ட மாணவர்களைக் கொச்சைப்படுத்திய வேல்முருகன்?

    •⁠ ⁠பரந்தூர் விமான நிலையம்- முதல்வர் ஆலோசனை.

    •⁠ ⁠இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

    •⁠ ⁠நாடு திரும்பிய கனிமொழி பேசியது என்ன?

    •⁠ ⁠பஜ்ஜி, போண்டாவுக்கு இனி நியூஸ் பேப்பர் கூடாது! - தமிழ்நாடு அரசு

    •⁠ ⁠8 பேர் உயிரிழந்த சம்பவம்: பல் மருத்துவமனைக்கு பூட்டு?

    •⁠ ⁠பாகிஸ்தானுக்கு நிதி வழங்கிய ஆசிய வங்கி!

    •⁠ ⁠"காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சரணடையாது" -ராகுல் காந்தி

    •⁠ ⁠G7 மாநாட்டுக்கு அழைப்பு இல்லை - வெளியுறவுத் துறை தோல்வி

    •⁠ ⁠அதானி குழுமத்தில் LIC-யில் 5000 கோடி முதலீடு - ராகுல் விமர்சனம்.

    •⁠ ⁠போலி IRCTC ID-க்கள் முடக்கம்!

    •⁠ ⁠மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்.

    •⁠ ⁠"நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

    •⁠ ⁠அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்!

    •⁠ ⁠ஆர்சிபி வெற்றி குறித்து முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியது என்ன?

    •⁠ ⁠"என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..!" -விராட் கோலி உருக்கம்

    Show more Show less
    28 mins
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup