• Rajini-யை வைத்து Seeman ஆட நினைக்கும் கேம்...வொர்க்அவுட் ஆகுமா?
    Nov 23 2024

    சீமானும் ரஜினியும் திடீர் சந்திப்பு.... பின்னணியில் அவர்கள் பேசிய முக்கிய சமாச்சாரங்கள்.

    த.வெ.க குறித்தும், விஜய் குறித்தும் தமது ஆதங்கத்தையும் சீமான் பகிர்ந்து கொண்டார். அடுத்த கட்ட நகர்வு குறித்தும் பேசியதாகவும் தகவல். அதே நேரம், உட்கட்சிக்குள்ளும் நிர்வாகிகள் வெளியேறுதல், சீமானின் தன்னிச்சையான செயல்பாடுகள் என நிறைய நெருக்கடிகளும் நா.த.க-வில் உள்ளன.

    மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நா.த.க.

    Show more Show less
    15 mins
  • திண்டுக்கல் சீனிவாசன் வெடி...தடுமாறிய தங்கமணி...ADMK குஸ்தி?!
    Nov 22 2024

    அதானிக்கு லாக் போட்ட அமெரிக்கா. தீவிரமடையும் ரூ 2200 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த விவகாரம். இதை வைத்து மோடி அரசுக்கு நெருக்கடி தரும் ராகுல். இன்னொரு பக்கம் அ.தி.மு.க கள ஆய்வுக்குழு கூட்டங்களில், வெடிக்கும் கோஷ்டி மோதல்கள். இதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல கொளுத்தி போட்ட திண்டுக்கல் சீனிவாசன். தடுமாறிய தங்கமணி பின்னணியில் எடப்பாடி?!

    Show more Show less
    12 mins
  • புரளி கிளப்பிய EPS டீம்...End Card போட்ட VIJAY!
    Nov 21 2024

    த.வெ.க-வை வைத்து, சில திட்டங்களை போட்டு இருந்தார் எடப்பாடி. அதில் உள்ள நுண் அரசியலை புரிந்துக் கொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதனால் தமது ரூட்டை மொத்தமாக மாற்றிய அ.தி.மு.க.

    இன்னொரு பக்கம், 'டார்கெட் 200' என்பதை நோக்கி திட்டங்களை வகுக்கும் ஸ்டாலின். இதில் உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணி, அ.தி.மு.க, எல்லாவற்றையும் சமாளிக்க, உளவுத்துறைக்கு, புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!

    Show more Show less
    14 mins
  • தரமில்லாத மருந்துகள் மரணங்கள் என்ன செய்கிறார் மந்திரி மா.சு?!
    Nov 16 2024

    சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை. அமைச்சர் மா. சுப்பிரமணியனும் முன்னுக்கு பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறார். காப்பாற்றப்படுமா தமிழ்நாடு சுகாதாரத்துறை? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் எடுப்பாரா?!

    Show more Show less
    19 mins
  • EPS-ன் SPY டீம்...& வேட்பாளர்கள் தேர்வில் UDHAYANIDHI!
    Nov 15 2024

    பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி.

    திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விஜயை, அதிமுக பக்கம் கொண்டு வரவே உருவாக்கப்பட்டுள்ளது சீக்ரெட் டீம். இந்த பக்கம், திமுகவின் 'நவம்பர் 20 தேதி' கூட்டத்தை வைத்து, உதயநிதி சில ஸ்டெப்ஸ் எடுக்கிறார். மாசெ-கள் மாற்றம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, வேட்பாளர்கள் தேர்வு என வேகம் காட்டும் உதயநிதி...என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!

    Show more Show less
    13 mins
  • இளமை மருந்து... சர்வதேச நெட்வொர்க்... Nithyanantha Secrets!
    Nov 14 2024

    Nithyananda has claimed that he has escaped abroad and established a new country called Kailasa, where he is living. At the same time, he is reportedly using women as test subjects for experiments, while also speeding up the search for rare medicinal plants that may exist in Tamil Nadu. He is also involved in preparing an "eternal youth" medicine to remain youthful. Inside his camp, there are reportedly shocking details emerging. The court has also issued a summons for Nithyananda.


    Show more Show less
    14 mins
  • 'VIJAY & கூட்டணி கட்சிகளால்' 10 சிக்கலில் தவிக்கும் STALIN?!
    Nov 13 2024

    'VIJAY & கூட்டணி கட்சிகளால்' 10 சிக்கலில் தவிக்கும் STALIN?!

    Show more Show less
    17 mins
  • 'STALIN Vs EPS' எதிர்ப்பின் வழியாகவே போடும் சீக்ரெட் டீல்!
    Nov 12 2024

    ஸ்டாலின் Vs எடப்பாடி இருவரும் மோதிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் சில சீக்ரெட் டீல்கள். பா.ஜ.க கூட்டணி விவகாரத்தையொட்டி, எடப்பாடியிடம் எகிறிய மாஜிக்கள்.

    மீண்டும் இ.டி ரெய்டால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.

    Show more Show less
    11 mins